Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். மற்றொரு வாரம் பிறக்கிறது. திங்கட்கிழமை என்றாலே ஒரு சிறிய சுணக்கம் வருவது தவிர்க்க முடியாது போல தான் இருக்கிறது. அது அவரவர் வேலையையும் அதில் இருக்கும் ஈர்ப்பையும் பொறுத்தது. என்றாலும், இசைஞானியின் இன்னிசையோடு திங்களைத் தொடங்கும்போது, அதன் சுவையே தனி தான்.

இன்றைய பாடலும் அப்படிப்பட்ட ஒரு பாடல் தான்.

இந்த பாடல் புதிர், ஒரு breather. We have well-spaced breathers to take it easy, from time to time. Today is one such.

இந்த interludeன் தனித்தன்மையே, இதன் guitar இசையும், அதை ஊர்ந்து வரும் violin இசையும், முடியும் இடத்தில் வரும் இனிமையான fluteம் என்றாலும், நடுவில் வரும் அந்த ஒற்றை humming தான் இந்த பாட்டின் மொத்த ஸ்பெஷாலிட்டியே.

இந்த பாடலைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். அதை அந்த ஒலி கோப்புடன் பேசுவதே சாலச்சிறந்தது என்று நினைக்கிறேன். அதனால், SoundCloud Wave Fileல், குறிப்பிட்டுள்ள markersஐ கவனியுங்கள். உங்களுக்கும் அவைகளில் ஏதேனும் பகிர இருக்கிறதா என்று பாருங்கள். If so, please do share in your feedback comments.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

‘Silk’ Smitha featured in this song.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kalidasan Kannadasan (காளிதாசன் கண்ணதாசன்) from Soorakottai Singakutti (சூரக்கோட்டை சிங்கக்குட்டி) (1983)