Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு பலியான 20 குழந்தைகளின் குடும்பங்களின் வலியை என்னவென்று சொல்வது! ஆழ்ந்த இரங்கல்களோடு இந்த புதிரை தொடர்வோம்.

இன்று சென்னையில் Tweetup ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதை தங்கள் வீட்டில் நடத்த முன்வந்த @Amas32விற்கு எனது நன்றிகள். இதுகாறம் நான் எந்த Tweetupக்கும் சென்றதில்லை. புதுசு என்றும் சொல்லலாம். அதனால், அனைத்து நண்பர்களையும் நேரில் சந்திக்க ஆவலோடு இருக்கிறேன். இதில் என்னை உற்சாகப்படுத்தும் ஒரு செய்தி என்னவென்றால், ஒருவரையும் இது வரை நான் சந்தித்ததே இல்லை என்பது தான். அதிலும், #365RajaQuiz க்ளூக்களால் கடுப்பேற்றப்பட்ட சில நல்ல(?) உள்ளங்கள், அமுரபி கணக்காக ரெடியாக இருப்பதாக உளவுத்துறை செய்தியும் வர, சற்று கிலியாகவும் இருக்கிறது என்றும் சொல்லலாம். இன்னொரு ஜாலி விஷயம் என்னவென்றால், இந்த பதிவு LIVE ஆகும்போது, @RagavanG உடன் நான் இருக்கலாம். அவர் இந்த புதிரை எப்படி crack செய்கிறார் என்பதை பார்க்கவும் கூடலாம். அல்லது, இதெல்லாம் ஒரு க்ளூவா என்று அவர் என்னை நெம்புவது போலவும் நிகழ்வுகள் அரங்கேரலாம். ஆண்டவா, உன் மேல தான் எல்லா பாரமும்🙂


இன்றைய புதிர் பாடல் ஒரு அருமையான டூயட். இதை பாடிய இருவருமே ஜாம்பவான்கள் தான். பாடலின் ஆரம்பத்தில் ஒரு பெரிய ஹம்மிங் உண்டு. இது செல்லும் விதமே ஒரு புதுமையான டூயட் என்று காட்டிவிடும். வானொலியில் அதிகம் கேட்ட பாடல் இது. எனக்கு இந்த பாடலை, அந்த காலத்தில் என் அக்காள் தான் அறிமுகம் செய்தார். அதே அக்காளிடம் இன்றைய புதிரை போட்டுக்காட்டினால், இதை எங்கே பிடித்தாய் என்று என்னை நொந்துகொண்டார். Of course there is a difference between hearing and listening? 🙂

But, the lifeline clue is pretty much a giveaway. So, it must be very easy🙂

புதிரை கேளுங்கள். Group violinsல் ஆரம்பித்து, உடனே ஒரு solo violinக்குள் அடைக்கலமாகி, ஒரு light percussion modeக்குள் போகும் அழகே அழகு. அதிலும் அந்த 17-second marker postionல் நடக்கும் transformationஐ கவனியுங்கள்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This duet is by KJ Yesudass and S Janaki.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ore Raagam (ஒரே ராகம் ) from Amudha Gaanam (அமுத கானம் ) (1985)