Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

சிறு தாமதத்திற்கு வருந்துகிறேன். I am very happy that more and more enter into the century club🙂 Latest entrant is @mavurundai. Kudos!

மகள்: அப்பா, இன்று என்ன க்விஸ்?
நான்: இதை கேள் குட்டிம்மா
மகள்: விழி பிதுங்கி பார்த்து விட்டு…Appa, that is a lovely music
நான்: எதும்மா?
(மகள் இப்போது ஓடி வந்து, SoundCloud Clue play ஆக, அந்த electronic-flute நுழையும் இடத்தைக் காட்டி..)
மகள்: இது..
என்றாள்.

புல்லரித்து போய்விட்டது. இந்த பாடலின் க்ளூவை நான் வைக்க முதற்காரணமே அந்த electronic-flute நுழையும் இடம் தான். அதையே 5 வயது மகளும் காட்ட, எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இதை தான் இசைஞானி இளையராஜா ஆல்பா ரிதம் என்று என்னவோ சொல்லுவாரே? அதுவோ?

இந்த பாடல், அருமையான டூயட் பாடல். குழந்தைகளுக்கு விருப்பமான எதுவும், பொதுவாக ஹிட் என்பதை நாம் எல்லாரும் உணர்ந்த உண்மை தான். ஆக, இந்த பாடலும் உங்களையும் வசீகரித்திருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.

SoundCloudல் நான் mark செய்திருப்பதை கவனியுங்கள். அதில், முதலில் வரும் வீணை interludesஐ கவனியுங்கள். அப்படியே, போதை தலைக்கேறுவது போல இருக்கும். பின்னால், ஒவ்வொரு இசைக்கருவியாக இசைஞானி சேர்ப்பது, மூலிகை ரசாயனங்களை அளவாகவும், gradualஆகவும் சேர்ப்பது போல இருக்கிறது. அதுவும், அந்த Tabla, Cymbals, violins உடன் சேர்க்கப்படும் இசைக்கோவையில், அருமையாக Percussion-Synth சேர்வது, இன்றைய புதுசு.

ஆனால், 32-second markerல் வரும் அந்த tune — electronic flute(?) — அது தான் இந்த டியூனின் உச்சம்.

என்ன, கண்டுபிடித்துவிடலாம் தானே?

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Director was the hero of this movie that dealt with a contemporary social-issue.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ulagile Azhaki (உலகிலே அழகி நீ ) from Maayakannadi (மாயக்கண்ணாடி) (2007)