Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

I am very happy that you all survived the entrapment in 135/365 and 136/365. You proved me right. Just look at how few answered the former and how many answered the latter!🙂


We are planning to have a Tweetup in Chennai on Saturday evening, December 15th, 2012. If you can attend, it will be great and if so, please kindly DM @RagavanG. We are very thankful and delighted to @Amas32 for her kindness and graciousness in encouraging us to host it at her place. Thanks ngma🙂


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள். இன்று 12/12/12. வாழ்த்துக்கள் தலைவா! எல்லா பத்திரிகைகளும் இதைப் பற்றி பரபரப்பாக செய்திகளை அரைத்த மாவாக போட்டு தாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். அதான், இன்றைக்கு நமது க்ளூவும் அது மாதிரியே….🙂

இங்கே நம் சூப்பர் ஸ்டாருக்கு இந்த பாடலை, இன்னொரு “சூப்பர் ஸ்டார் பாடகர்” மலேசியா வாசுதேவன் அண்ணன், பாடி பட்டையை கிளப்பி இருக்கிறார். இன்று பாடிய இந்த பாடலைக் கேளுங்கள். என்ன ஜாலி, தெனாவட்டு, ராக் & ரோல், குத்து, என்று இது தெறிக்கும் genre ஒன்று பாக்கியில்லை. ஆனால், நாளைய பாடலையும் கவனியுங்கள். அதில் நமது மலேசியா அண்ணன், என்னமா வேறு ஒரு genreஆவை கையாண்டிருக்கிறார் என்று. இவரின் versatilityஐ படம் போட்டு காட்டவே, இன்றும் நாளையும் இவரின் பாடல்கள் நமது புதிரில் இடம் பெறும்.

இந்த interludeல் இசைஞானியின் குறும்பை பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்ன அருமையான ஒரு percussion, trumpets, guitars என்று வேகம் பிடிக்கும் பாடலின் இடையிசை, சரியான குத்து குத்து குமாங்குத்தில் வந்து முடிகிறது என்று பாருங்கள்.

இந்த பாடலுக்கு நான் வெறித்தனமான ரசிகன். எத்துணை முறை இந்த பாடலை பாட வைத்து இரவு முழுதும் கார் ஓட்டி இருக்கிறேன் என்று தெரியாது. அப்படி ஒரு வெறித்தனமான காதல் இந்த பாடல் மீது எனக்கு உண்டு. Full disclosureஉ :))

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Two leading heroes acted in this movie.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Othadi Othadi (ஒத்தடி ஒத்தடி ) from Tharmathin Thalaivan (தர்மத்தின் தலைவன்) (1987)