Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , ,

The entrapment continues today🙂 நேற்று வைத்த பொறி, இன்றும் தொடர்கிறது. ஆனால், அதிலும் ஒரு பொடி இருக்கிறது பார்த்தேளா?

அதாவது, இது ஒரு double-bonanza. நேற்றைய 135/365க்கு பதில் சொன்னவர்களுக்கு, இன்றைய புதிர் ஒரு ஜுஜுபி. நேற்றைய புதிருக்கு பதில் அளிக்காதவர்கள், இன்றைய புதிரைக் கேட்டால், இரண்டுக்கும் குழம்பிப்போய், எதற்கு எது பதில் என்று திக்குமுக்காடக்கூடும்.🙂

சரி, சரி. எங்களுக்கு ஒரு குழப்பமும் இல்லை என்று சொல்கின்றீர்களா? அட, மேலே நான் சொன்னது, உங்கள மாதிரி ஆளுகளுக்கெல்லாம் தான். படிச்ச உடனே குழப்பம் வந்திருக்கணுமே? ஹ ஹ ஹா🙂

புதிருக்கு வருவோம்.

இன்றைய புதிர் LIVE ஆனதில் இருந்து, நேற்றைய 135/365க்கு பதில் வந்தாலும், அது Taggingக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அதற்கு காரணம் என்னவென்றால், இன்றைய புதிர், நேற்றைய பாடலை narrow செய்துவிட உதவிவிடும் என்பதால் தான்.

எப்படி, இரண்டு பாடல்களின் interludesகளுக்கும் இவ்வளவு இசை ஒற்றுமை என்று நான் வியக்காத நேரம் இல்லை. Even the primary instrument of Santoor remains the same between yesterday’s and today’s. Amazing!🙂

இசைஞானியே ஒரு வினாடி அசந்துபோய் ஒரே மாதிரி இசைத்தாரா? அல்லது, டைரக்டர், இதே மாதிரி ஒரு interludeல தாங்க அண்ணேன் ன்னு கேட்டிருப்பாரா? தெரியவில்லை.

ஆனால், இன்றைய க்ளூவுக்கும், நேற்றைய க்ளூவுக்கும் பெரிதான வித்தியாசம் என்று எடுத்துக்கொண்டால், இதில் சந்தூர் உண்டு, நேற்றையதில் இல்லை. அதே போல, இன்றையதில் வீணையும் இருக்கிறது. ஆனால், அது நேற்றைய 135/365தில் இல்லை.

இந்த இரண்டிலும் உள்ள interludesகளில், எனக்கு மிகவும் பிடித்தது இது தான். இதை நான் select செய்தபோது தான், என் மனத்தில் நேற்றைய 135/365 இசைத்தது. உடனே, நம்பியார் யோசனையும் உதிக்கவே, இந்த விதமான கொலைவெறி புகுந்து, இப்படி ஒரு புதிராக மலர்ந்தது. I hope you enjoyed these two clues🙂

Lifeline clues for yesterday’s and today’s may be generic and not that useful, just to ensure that the confusion about “this or that” stays till the last. So, I am sorry!🙂

நேரில் பார்த்தால், பொளந்து கட்டி அடிச்சுடாதீங்க அப்பு…நான் அழுதுடுவேன்… ஹி ஹி :))

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This hero is still one of the super heroes of Tamil Film industry and his child is also a much-sought actor these days. His mustachioed appearance in this movie was certainly a different kind of never-seen-before appearance!

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Arachi Arachi (அரைச்சு அரைச்சு ) from Maharasan (மகாராசன்) (1993)