Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

நேற்றைய புதிரில், சலக்கு சலக்கு சேலை வந்து ஓட்டிக்கிட்டாலே என்று நிறைய பேர் கலக்கினார்கள். அது ஒரு அருமையான fast-percussion-based பாடல். அதற்கும் முந்தையது, இதமான slow-percussion-based மெலடி பாடல்.

அப்படி என்றால், இன்று?

நீங்களே கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

இதுவும் அருமையான மெலடி கலந்த ஒரு ரொமாண்டிக் பாடல். இந்தப் பாடலின் சிறப்பே, மென்மையான continuous, percussion தான். இது கிளுகிளுப்பு பாடல் என்று கேட்பவர்களுக்கு அம்மாதிரியும், மெலடி தூக்கலாக இருக்கும் பாடல் என்று அணுகி கேட்பவர்களுக்கு படு சூப்பரான மெலடியாகவும் ஒலிக்கும். இது உண்மையிலேயே அப்படிப்பட்ட அருமையான சங்கதிகள் நிறைந்த பாடல்.

உதாரணத்திற்கு, இந்த புதிரின் ஆரம்ப இசையை கவனியுங்களேன். முதல் 5 நொடிகளின் percussion அடி, 41/365 – உருவிப்போடும் உருமி வெள்ளி மாதிரி இல்லை? 🙂

ஆனால், 41/365 – உருவிப்போடும் உருமி வெள்ளி பயங்கர வேகம் நிறைந்தது. இந்தப் பாடலோ மிக ஜாலியாக, மெதுவாக ஊர்ந்து செல்வது. அதிலும், இந்தப் புதிரின் இசையில் வருவதே ஒரு percussion-based beats in a single-track மற்றும் ஒரு long, solo, flute piece. அவ்வளவே. வேறு ஒரு கருவியும் இல்லாமல், கிட்டத்தட்ட 40 நொடிகள், இசைஞானி அடித்து நொறுக்கி இருக்கிறார் என்றால், நம்ப கஷ்டமாக இருக்கிறது. அல்லவா? 🙂 அதிலேயே, ஒரு tribal-effect கொடுத்துவிடுகிறார் இசைஞானி. பாடலில், ஹீரோவும் ஹீரோயினியும் கருப்பு-வெள்ளை சினிமாவை ஞாபகப்படுத்தும் அளவுக்கு செம கலரா இருப்பாங்க. 🙂

அதுவும் அந்த solo, flute sequence உங்களுக்கு வேறு ஒரு அதிரடி ஹிட் பாடலை ஞாபகப்படுத்தலாம். ஆனால், அது எதுன்னு நான் சொல்ல மாட்டேன் 🙂 But, this flute piece is not only melodious, but, gives a feel of the gale, during the rains. This feel of a rainy night is pretty evident as in 111/365, although, this particular song was shot pretty much indoor :-).

இந்த அதிரடி மெலடியிலே, bass-guitarsஉம் இல்லை, மெலடி கருவியான violinsஉம் இல்லை. என்ன விந்தை! (A very minimal guitar-string alone plays a “cameo” role towards the tail-end of this piece 🙂

என்ன, இந்தப் பாடலை கண்டுபிடித்துவிடலாம் தானே?

This song is an absolute gem for the prelude and interludes. If you haven’t listened to this song before, you are hereby cautioned that you may be addicted to it instantaneously. Good luck 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This line comes in one of the saranams of this song, “பலகாரமும் சூடாறுது பரிமாரவா பசியாகுது”

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Thottu Paaru (தொட்டு பாரு ) from Thazuvatha Kaigal(தழுவாதக் கைகள் ) (1986)