Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். நேற்றைய புதிரில் ஒரு முக்கிய மைல்கல் சாதனையை @ezharai அடைந்தார். நேற்றோடு, அவர் 100 பதில்களை அளித்து சதம் அடித்துவிட்டார். அவருக்கு நமது பாராட்டுக்கள். அவரைப்போலவே நீங்கள் அனைவரும் சதங்களைக் குவிக்க வாழ்த்துகள்!

நேற்றைய பாடலைக் கேட்டதில்லை என்று சொன்ன பலர் அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு அதைத் தங்கள் favorites listல் சேர்த்துக்கொண்டனர். மகிழ்ச்சியான செய்திதான். Enjoy.

நேற்றைய டூயட் பாடலில் எப்படி percussion இருந்ததோ, அதேபோல இன்றைய பாடலிலும் percussion ஆளுமைதான். நேற்றைய பாடலில் காதல்மட்டும் இருந்தது; இன்றைய பாடலில் காதலும் காமமும் உண்டு. நேற்றைய பாடலில் slow paced percussion. இன்றைய பாடலில் fast paced percussion. நேற்றைய மெலடி டூயட் பாடலில் மெலடி கருவியான Violin இல்லை. ஆனால், இன்றைய காதல் கிளுகிளுப்பு டூயட்டில், percussionஉடன் violins ஜோராக வரும். குருவிச் சத்தத்தோடு ஆரம்பிக்கும் இந்த இடையிசையில் வேக percussionஓடு தொடர்ந்து வரும் அந்த நீண்ட violin இசை சங்கமிப்பது வேக santoorல்🙂 அந்த இடத்தில் எங்கிருந்தோ tabla நுழைந்துவிடுகிறது. இவை எல்லாமும் சேர்ந்து பாடலின் அழகை எங்கோ கொண்டுசேர்த்துவிடுகிறது. இல்லையா?

Have a nice weekend🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie , produced by the legendary Kovaithambi under his flagship banner Motherland Movies, introduced an important lead actor.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Salakku Salakku Selai (சலக்கு சலக்கு சேலை) from Semparuthi(செம்பருத்தி) (1992)