Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

இனிய உள்ளங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இன்றைய நாளின் மகிழ்ச்சி என்றும் உங்களுடையதாகட்டும்!

Happy Diwali

இங்கு மழை அடித்துப்பெய்துகொண்டிருக்கிறது. நடுவில் Internet connection பிரச்னைகள் வேறு. அதனால் சுருக்கமாக ஓர் அறிமுகம் எழுதிவிடுகிறேன்.

60/365போலவே, இன்றைய க்ளூவுக்கு ஒரே ஒருமுறைதான் நீங்கள் பதில் அளிக்கலாம். தவறாக இருந்தால், இரண்டாம் முறை அளிக்கும் பதில் நிராகரிக்கப்படும். என்ன, சரியா? (It’s been a while, we played this game :))

இந்தப் புதிரின் பாடலில் ஒரு பழைய பட effect இருக்கும். அதுவே இந்தப் பாடலை அன்றைய காலத்தில் ஹிட்டாக்கியது. இந்தப் படம் இன்றுவரை பேசப்பட்டு வருவதற்குக் காரணம், இதில் காட்டப்பட்ட tragedy கதைக்களமா, அல்லது இசைஞானி இளையராஜாவின் இசை ராஜ்ஜியமா என்று ஒரு பட்டிமண்டபமே போடலாம். படத்தின் ஹீரோ, ஒரு பலாப்பழம், வெளியே கரடுமுரடான தாதா டைப் rough and tough guy. ஆனால், இளகின மனசுக்காரன். பாசக்காரப் பய. மனைவிமேலும், குழந்தைமேலும் அவ்வளவு பாசம். பஞ்சாயத்து பண்ணுவதில் கில்லாடி. இருந்தும், அவன் பொஞ்சாதி அல்ப ஆயுசுல போயிடுவா. ஒருவித Godfather character இவனுக்கு. ஊர்ப் பஞ்சாயத்து. இவன் வாழ்க்கையில் வீசும் புயலுக்கு மத்தியிலே, பழைய பாடல் feelல் ராஜா அமர்க்களப்படுத்தியிருக்கும் சூப்பர் பாடல்தான் இது. கண்டுபிடிக்கலாம்தானே?

நீங்கள், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், நான் என்று நாம் எல்லாரும் சிரித்தாலும் இன்று தீபாவளிதான் 🙂

பி.கு: Internet Connectivity issues regretted. Thanks for your understanding.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Although Maestro Ilaiyaraaja did NOT sing this song, the songs he sung in this film pretty much became iconic hits. Besides, the Director of this movie has a distinct name for his own style of film-making and his family has other movie talent :). A very important actor debuted in this movie!

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Paarijaatha Poove (பாரிஜாத பூவே ) from En Raasavin Manasule (என் ராசாவின் மனசுலே ) (1992)