Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். 97/365 மிகச் சுலபமாக இருந்ததா? என்றாலும், 95/365 & 96/365 தாக்கத்திலிருந்து வெளியே வரமுடியலைன்னு நினைக்கறேன். அந்த அளவுக்கு page hits மிக அதிகம். I am glad to report that November 2nd, 2012 was the busiest day with close to 800 hits. மிக்க நன்றி.

என்றும் நம் மலேசியா வாசுதேவன்.

டிசம்பர் மாதம் நீ தானே என் பொன்வசந்தம் வெளியீடு என்று கேள்விப்பட்டேன். அந்த ஆல்பத்தில் உள்ள எல்லாப் பாடல்களிலும் வரும் Guitars நம் மனத்தை அள்ளிக்கொண்டு சென்றதுபோல, இன்று வரும் புதிரிலும் அருமையான Guitars உண்டு. என்ன, இது இசைஞானியின் ஆரம்பகாலப் பாடல். இந்தப் பாடல் ஒரு classic hit. அதனால் இதுவும் சுலபமாகவே இருக்கலாம் என்று நினைக்கிறேன். இதில் நீங்கள் கண்டுகொண்டு ரசிக்க இருப்பது, Guitars ஒருபுறம், பிறகு Flutes மற்றொருபுறம். அதுவும் அந்த flutes உள்ள பகுதியை நான் குறியிட்டுக் காட்டியிருக்கிறேன். அங்கே, மீன்தொட்டிக்குள் சிறு மீன்கள் ஓடி, கொஞ்சிக் குலாவி நீந்துவதுபோலத் துள்ளலோடு புல்லாங்குழல் இசை பயணம் செய்யும். ஆரம்பம் xylaphone போன்ற இசைமாதிரித் தெரிகிறது. அதிலேயேகூட, இடையில் வரும் Flutesஐப் பாருங்கள். நிறைவாக வருகிற electric guita தான் உச்சத்தின் உச்சம்.

ஒலிநாடாவோ, LP Discஓ இந்தப் படத்துக்கு நான் பார்த்ததில்லை. ஆனால், இலங்கை வானொலி மற்றும் அகில இந்திய வானொலியின்மூலம், பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் ஆன பாடல் இது!

Have a nice weekend. Please add detailed comments🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song was sung by Malaysia Vasudevan.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Alli Thandha Bhoomi (அள்ளித் தந்த பூமி) from Nandu (நண்டு) (1980)