Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

இந்த புதிருக்கு தூண்டுதலாக இருந்த அருமை நண்பர் @NChokkan அவர்களின் பத்தாம் ஆண்டு anniversaryக்காக இந்த பாடல் வருகிறது. முதலில், நண்பருக்கும் அவர் மனைவி, மக்கள் இரண்டு பேருக்கும் வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் #365RajaQuiz தளம் சார்பாகவும், நம் அனைவரின் சார்பாகவும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். நண்பர், பலரையும் motivate செய்து, பல சுவையான #365Project உதயமாக உறுதுணையாக இருக்கிறார். அவரின் பணிக்கும், உந்துதலுக்கும் என்றென்றும் நன்றி @NChokkan🙂

ஒரு வாரம் முன்பு, நண்பர் இதை ஒரு request ஆக கேட்டிருந்தார். அதை, இந்த பொன்னான நாளிலே, செயல்படுத்தி உவகை அடைவதை விட வேறு என்ன இருக்கிறது!

இதோ, நீங்கள் கேட்ட ஜானகி அம்மாவின் ஹம்மிங்கில் ஒரு அருமையான பாடல். இது, திருமண நாளை கொண்டாடும் சொக்கன் தம்பதியருக்கும், தினம் தினம் திருமண நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் பல தம்பதியருக்கும் பொருத்தமான பாட்டு. இந்த டூயட் பாடலில் வருவது, interlude🙂 ஜானகி அம்மாவின் ஹம்மிங்கோடு வயலின்ஸ், சந்தூர், கிடார் மற்றும் புல்லாங்குழல். இவை தான் பாடலின் கலவை. இந்த பாடல் ஒரு மனைவியின் பெருமையை கணவன் பாடுவதாகவும், ஒரு கணவனின் பெருமையை மனைவி பாடுவதாகவும் வரும். ஆனால், குழந்தைகளைப் பற்றி யாரும் பாடுவதாக இல்லை. (படத்தில் அவர்களுக்கு அப்போது தான் திருமணம் நடந்ததோ?)

பாடலை சுலபமாக கண்டுபிடிக்க எதுவாக lifeline clue சுலபமாக வைத்திருக்கிறேன்.

Once again, sincere wishes to the special couple and all the couples worldwide. May the Almighty bless you and keep your families safe and happy forever.

Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie was released in the early 1990s and the song is sung by SPB and S.Janaki. படத்தின் பெயரில் உறவுபெயர் ஒன்று இருக்கும்.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Nalla Samsaaram (நல்ல சம்சாரம்) from Maamiyaar Veedu (மாமியார் வீடு ) (1993)