Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , ,

நேற்றைய பாடலுக்கு புதிய ரசிகர்கள் சிலர் பதிலை பதித்து இன்ப அதிர்ச்சி அளித்தனர். ஆனால், experts சற்று தடுமாறி தான் போனார்கள் போலிருக்கிறது. Sorry about that🙂

இன்றைய பாடலும் அருமையானதொரு மங்களகரமான பாடல். The starting tintinnabulation of the bells, sets a perfect tone for the entire BGM of this song. இந்த மணியோசை இருக்கிறதே….அது ஆரம்பித்து வைக்கும் தொடக்கமே, அமர்க்களம்.

எனக்கு சில சமயம் மனத்தில் ஏதேனும் வருத்தம் இருந்தால், இந்த பாடலை கேட்பது வழக்கம். இதை நான் பதிவு செய்யும்போது மணி காலை 1:15🙂 Twitterல் ஏற்பட்டிருக்கும் தொய்வு, இங்கேயும் உள்ளதோ என்று ஒரு சிறு வருத்தம். அதனால், இந்த பாடலை ஒரு mood-changerஆக பாவிக்கிறேன். கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

இந்த பாடலில் வரும் வீணையும், violinsஉம் (in parallel tracks), Flutesஉம் கண்டிப்பாக உள்ளத்தை கொள்ளை கொள்ளும். என்ன ஒரு uplifting element இந்த பாடலுக்கு இருக்கிறது என்பதை, இந்த interludeஐ திரும்ப திரும்ப கேட்டாலே புரியும். அதுவும் அந்த 26-second markerல் வரும் வீணையில் என் மனம் மகுடிக்கு மயங்கிய பாம்பு. வேறு எதுவும் சொல்ல வார்த்தை இல்லை🙂

விடையை கண்டுபிடிக்க வாழ்த்துக்கள். அனைவருக்கும் இனிய நாளாக இது அமையட்டும்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This song’s hero is actor Murali.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Nilavu Vandhathu (நிலவு வந்தது) from Endrum Anbudan (என்றும் அன்புடன் ) (1992)