Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

மனதில் புரளும் பாரங்களுக்கு இசையே அருமருந்து. ரசிப்பதற்கு மனம் இருந்தால் போதும். நேற்றைய பாடல் புதிருக்கு அருமையாக விமர்சனத்தை பின்னூட்டமாக இட்ட @PrasannaR_ விற்கும் @RagavanGக்கும் மிக்க நன்றி. அதே போல @maestroworld மற்றும் @thachimammu போன்றவர்கள் (இன்னும் பெயர் விடுபட்ட நண்பர்கள், பொறுத்தருளவும் 🙂 ) தொடர்ந்து எழுதும் எழுத்துக்கள், பாடலை மேலும் ரசிக்க வைக்கிறது. மிக்க நன்றி நண்பர்களே. இந்த புதிர் களத்தில், எழுதி பழகலாமே? Truly a win-win situation, right?

இன்றைய பாடல், காதல் மருந்து. இது கர்நாடக சங்கீத லேகியம். ஆனந்த பஸ்பம். இந்த பாடலுக்கு சிறப்பே, கர்நாடக இசை சுருதியில் பின்னி பினையப்பட்டிருக்கும் ஷெனாய் தான். இந்த பாடலை பாடிய குரல்கள் அதிகமாக கேட்கப்படாத குரல்கள். அருமையாக இருக்கும். பாடல் முழுவதுமே, ஒரே pace. இந்த நடிகர் நிறைய படங்களில் நடித்தாலும் ஏனோ, அவ்வளவாக மேலே நிற்கவில்லை. இந்த நடிகைக்கு செம mass followers இன்றளவும் இருக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இந்த டைரக்டர் இசைஞானி இளையராஜாவின் ஆஸ்தான டைரக்டர். ராஜாவின் நண்பரின் பாசறையில் இருந்து வந்தவர்.

பாடலின் புதிரில் உள்ள பகுதியிலேயே என்னை மிகவும் மயக்கும் இசை வருவது அந்த 20ஆம் நொடியில். அந்த இடத்தில் பாருங்கள், என்ன அருமையான ஒரு pause ராஜா purposefulஆக கொடுத்து ஷெனாயை தொடர்கிறார் என்று. அந்த முழு sequenceயிலும் ஒரு இடைவெளி விட்டு, நம் மனதில் வெறும் mild percussionஐ ஒலிக்க வைத்துவிட்டு, அதில் மூழ்கியிருக்கும்போது திடீரென்று விட்ட இடத்தில் இருந்து ஷெனாயை தொடர்வது அழகின் உச்சம்.

என்ன, பாடலை கண்டுபிடித்துவிடலாம் தானே?

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie Director, who hails from Coimbatore directed the son of another famous actor.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kaathirundhen Thaniye (காத்திருந்தேன் தனியே) from Raasamagan (ராசாமகன்) (1994)