Tags

, , , , , , , , , , , , , , , , , , , ,

நேற்றைய பாடலுக்கு நன்றாக உழைத்த நண்பர்களுக்கு அந்த பாட்டே தான் பெரும் பரிசு. எப்படி, மலேசியா வாசுதேவன் தன் வசீகரமான குரலால் பாடி கலக்கியிருப்பார். ஆஹா!

இன்று, அருமையான பாடல். சமீப காலத்துக்கு நாம் பயணிக்கின்றோம். இந்த பாடலின் specialtyயே, அந்த ஷெனாய் வாத்தியம், நம் தமிழ் தெம்மாங்கு பாடலுக்கு போடப்பட்டிருப்பது தான். அருமையான இந்த பாடலின் ஆரம்பமே ஒரு chorusல் ஆரம்பித்து, bass guitarsல் உறுமி ஆரம்பிக்கும். இந்த பாடலை பாடியிருக்கும் ஆண் பாடகர், தன் வசீகரிக்கும் குரலில் பாடியிருப்பது, மேலும் இனிமை. இந்த படம் சுத்த டப்பா. ஆனால் பாடல்கள் அனைத்தும் முத்துக்கள்.

இந்த புதிரின் ஷெனாயும், தபெலாவும், சந்தூரும், ஏற்படுத்தும் effectஐ ரசிக்கவே பல காலம் தேவைபடும். கண்டுபிடியுங்கள்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This actress abruptly stopped her film career after marrying a director, but, had a strong innings in Tamil TV serials, notably “Kolangal”.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Poo Nelavonnu (பூ நெலவொன்னு) from Kizhakkum Merkkum(கிழக்கும் மேற்கும்) (1998)