Tags

, , , , , , , , , , , , , , , , ,

எப்படி இருக்கீங்க. நேத்து பாட்டு சுலபமா இருந்துச்சா? இன்னிக்கு சனி, அதுனால உங்க மூளைக்கு இதோ ஒரு அருமையான தீனி.

கொஞ்ச நாளா அகில இந்திய வானொலி புகழ் பாடலை, இல்லையா? அதான்…அவுத்து வுட்டாச்சு இன்னிக்கு. இந்த பாட்டு பயங்கர ஹிட்டுங்க. இந்த படத்த நான் பாத்ததில்ல. ஏன், நீங்களும் பாத்திருக்கமாட்டீங்க. அந்த அளவுக்கு மோசமான படம்னு இல்ல. அவ்வளவு போணியாகல. அவ்வளவு தான். படத்த பாக்காம, எப்படி ஹிட்னு சொல்றேன்னு நீங்க கேட்டீங்கனா, வானொலில எவ்வளவு முறை நேயர் விருப்பம் போன்ற நிகழ்ச்சியில் ஒரு பாட்டு கேட்டோம்னு தோராயமா வச்சிருக்கற கணக்க வச்சு தான் சொல்றேன். No, I am not kidding.🙂

இந்த பாட்ட கேளுங்க. அப்படியே ஒரு வினாடி உங்களுக்கு பூக்கள் சிந்துங்கள் ஞாபகத்துக்கு வரலாம். ஏன்னா, அது மாதிரியான சில சங்கதிகளை, ஆர்ப்பாட்டமே இல்லாம போட்டு தாக்கி இருப்பார். Cymbals, Guitars, Bass-Guitars, Drums and Trumpetsனு, இது ஒரு Buffet Dinner தான். நவீன சங்கதிகள் கொண்டு ஆரம்பிக்கும் இந்த பாடலின் இசை trumpetsல் பீடுநடை போட்டு அமரும்!

அந்த கால ராஜா ரசிகர்கள் இந்த பாடலின் ஆரம்ப இரண்டு நொடியில் கண்டுபிடித்து விடுவார்கள் என்பது என் அன்மானம். பார்ப்போம். The heavy strumming around 17-21 second marker is my favorite🙂

Clearly, orchestration is the king of this song. I will be eager to see your comments. Please do let us know if you already knew this song.

இந்த பட டைரக்டர், பயங்கர ராஜா விசுவாசி. அந்த காலத்துல இவருக்கு ராஜா போட்டுக்கொடுத்த பல பாடல்கள் everlasting classics. இவரு உதவி டைரக்டரா இருந்தபோதே ராஜாவோட பழக்கம்னு கேள்விபட்டிருக்கேன்.

Find this superb number🙂

பி.கு: இது இரைச்சல் நீக்கப்பட்ட ஒலி கோப்பு (nose-removed, encoded track).

NB: I will be out of pocket for most part today. So, tagging will be delayed, but, will be made correctly. Preferably, please leave your answers as comments here. Thanks.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie’s name comprises two words, which are the same as that of the starting-line of a famous 1970s song by Ilaiyaraaja.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Mega Deepam Soodum Maalai (மேக தீபம், சூடும் மாலை) from Aagaya Gangai(ஆகாய கங்கை) (1982)