Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

என்ன வரம் வேண்டும், இந்த வரம் போதும்னு நீங்க சொன்னாலும், இன்னிக்கு தான் வெள்ளிக்கிழமையாச்சே! வரம் குடுத்துட்டா போச்சு!

இதுல பாருங்க, என்னை இந்த #365RajaQuizல இழுத்துவிட்ட நம்ம @Chokkan இப்படி ஒரு வேண்டுகோள் வேற வச்சாரு!

சில சமயங்களில் இம்மாதிரி என்னால் செய்யக்கூடிய requestகளை உடனே செய்துவிடுவேன். அவரு என்ன பொடி வச்சு ஜானகியம்மா ஹம்மிங்கா கேட்டார்னு எனக்கு தெரியல.🙂 ஆனா, அருமையான இசைஞானி இளையராஜா ஹம்மிங்கில், பிச்சு உதறிய இந்த பாடலை இன்றைய புதிரில் நுழைத்திருக்கின்றேன்.

கோயம்புத்தூர் ராகம் 70 MMல இந்த பாட்டு வந்தப்போ முன்னாடி Rs. 1.50 டிக்கேட்ல இருந்து Rs.2.90 அப்புறம் நாங்க இருந்த Rs. 4.50 வரை, மேல்மாடி பால்கனி டிக்கெட் Rs. 5.50ல் இருந்து Box Rs. 6.00ல் இருந்த ஆசாமிகள் வரை, விசிலடித்து, விளாசி, பார்த்து ரசித்த பாட்டு இது. அப்ப கொஞ்சம் சின்ன பய நான். என்னன்னு தெரியல,ஆனா அவ்வளவு mass-response, especially இந்த sequenceக்கு. பாட்டு கேட்க விடலை. பின்னாடி cassetteல தான் கேட்டு அப்படியே flat ஆகிட்டேன். நீங்களும் இந்த பாட்ட தியேட்டர்ல பாத்திருந்தீங்கனா, கொஞ்சம் சொல்லுங்க🙂

இந்த பாட்டு முழுக்க, bass guitarன் உறுமலை miss செய்யவே முடியாது. ஆரம்பத்துலயே நீங்க அந்த stringஐ நல்ல ரசிக்கலாம். பின்னர், ஆரம்பமாகும் Saxophoneஐ கவனியுங்கள். Tablaவில் Sax mixing. என்ன குறும்பு பாருங்க! இதெல்லாம் எப்படி தான் யோசிக்கறாரோ! இது எல்லாவற்றையும் விட, ராஜா entry கொடுக்கும் இடம் தான் செம. பூந்து விளாடிருப்பார். இந்த hummingக்கு bathroomல hum பண்ணி, நல்லா வாங்கிகட்டிக்கிட்ட காலம் எல்லாம் கற்காலம்…ச்சீ..பொற்காலம் :-)) 76/365ல் ஒரு வகை bliss என்றால், இது இன்னொரு வகை. இந்த entry-pointல தான் செம ஆரவாரம். Especially, see how nicely the saxophone keeps merging with Ilaiyaraaja’s humming. Priceless🙂

சுலபமா கண்டுபிடிச்சுடுவீங்க. பார்ப்போம்.

I will be out-of-pocket for next couple of days. Please expect delay in tagging, but, everything will be properly tagged.

Kindly bear with me. Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Actress Disco Shanti featured in this song.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Velli Kizhamai (வெள்ளிக்கிழமை தல முழுகி மல்லிக பூவ தலையில் வச்சு) from Siva(சிவா) (1989)