Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம். இன்றைய புதிரில் நாம் காணப்போவது, மனத்தை ஒருமுகப்படுத்தி, அனுபவித்துக் கேட்கவைக்கும் ஒரு பாடல். இம்மாதிரி பாடல்கள் செவி வழியே நுழைந்து ஆத்மாவோடு கரைந்துவிடுவதுதான் அவற்றின் சிறப்பே!

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது semester exams நேரங்களில், நம்ம ஊரு இயக்குனர்கள் room போட்டு discussions செய்வதுபோல நண்பர்களோடு group-study போடுவது வழக்கம். Thermodynamics போன்ற bend நிமிரவைக்கும் பாடங்களுக்கு நெட்டுருப் போட்டுவிட்டு, சற்றே ஒரு break எடுத்துவிட்டுத் திரும்பவும் அமருவோம். அப்போதெல்லாம் இந்தப் பாட்டுதான் எங்களுக்கு one of the best relaxation. படம் செம டப்பா. அதனால இந்தப் படத்தைப் பார்க்கவில்லை.

இந்தப் படம் வருவதற்கு முன்னமே பாடல்கள் வெளியாகின. அருமையான பாடல்கள். இந்த பாட்டைவிட இன்னொரு பாட்டு இந்தப் படத்தின் முக்கிய ஹிட். ஆனால், இந்தப் பாட்டுக்கும் நிறைய ரசிகர்கள் உண்டு. கேட்டுப் பாருங்க! அப்படியே ஒரு யாகம் நடக்கும் effect. அனைத்து இசைக்கருவிகளும் மென்மையாக, மெல்லிய இசையில் உள்ளத்தைக் கொள்ளைகொண்டுபோகும் அன்றைய அதிசயம், இன்றைய மன உளைச்சலுக்கு அருமருந்து.

Just enjoy the dual-track flute sequence towards the end and see how it titillates🙂

இந்த interludeல், அருமையான guitar மற்றும் flute interludesஉடன் chorus இணைய, அதற்குப் பின்புலமாக, பாடல்முழுக்க வரும் மென்மையான beats அமைகிறது (Synthஆக இருக்கலாம். இசை ஜாம்பவான்கள் தெளியப்படுத்துங்கள்). எல்லாமே அருமையான, சீரான notesல் பயணம் செய்யும் இசை. முடிவில் வரும் violins மற்றும் flutesகூட, அந்த ஒரு spiritual settingக்கு வெளிய போகாதவண்ணம், surgicalஆக யாகம் ஒன்றை நடத்திமுடித்திருப்பார் ராஜா. இன்னொரு interlude இருக்கே… அது இன்னும் அட்டகாசமாக இருக்கும், chorusஆலேயே நம் மனத்தைக் கரைத்து, அதில் ஏதோ பொழச்சு போங்கப்பாங்கற rangeல violin & flutesஐத் தெளித்து நீராட்டிக் குளிப்பாட்டியிருப்பார் ராஜா.🙂

This is a powerfully-spiritual love-song. Maestro Ilaiyaraaja wanted to impart a spiritual-feel for this song, just because the lover experiences a trance, when his love puts her hand on his shoulder in the movie. This is just another example of how Ilaiyaraaja vivifies the situation with his music that musically reflects the entire scene and its ethos.

கண்டுபிடியுங்கள்🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Lyricist for this song was R.V Udayakumar

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Enna Varam Vendum, Indha Varam Podhum (என்ன வரம் வேண்டும், இந்த வரம் போதும்) from Nanthavana Theru(நந்தவன தேரு) (1994)