Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Wish you all another wonderful week. After 77/365 and 78/365, you will find 79/365 to be having a sharp contrast. அவை இரண்டும் “period” பாடல்களாகமட்டுமல்லாமல், நீண்ட cluesஆகவும் இருந்து, சில leading scorers in our quizஐயும் தடுமாறச் செய்துவிட்டது😦. அதற்கு மாறாக இன்றையது சமீப காலத்து இசை + மிகச் சுருக்கமான interludeம் கூட🙂

#365RajaQuizல் இதுதான் இரத்தினச்சுருக்கமான க்ளூவாக இருக்கும் என்று நம்புகிறேன், ஏனென்றால், எனக்குத் தெரிந்து முழு அளவு interludeஐ ராஜா இதைவிடச் சுருக்கமாக எங்கும் இசைத்ததில்லை. (இருந்தால் சொல்லுங்கள்.)

எனவே, எனது விமர்சனமும் அதற்கு ஏற்றாற்போலச் சுருக்கமாகவே இருக்கும்.

இந்தப் பாடலுக்கு விசிறிகள் இன்றளவும் உள்ளனர். இரு பெரும் பாடகர்கள் பாடிய இந்தப் பாடலுக்கு, இசைஞானி அமைத்திருக்கும் ஒரு percussion-based theme பாடல் முழுக்க வரும். அதுவும் அந்த interludesல் இவர் கொடுத்திருக்கும் fluteன் feel தனி சுகம். இன்னொரு speciality இந்தப் பாடலுக்கு என்னவென்றால், அச்சு அசலாக இரண்டு interludesக்கும் இசைஞானி xerox copyயாக ஒரே interludeஐதான் உபயோகித்திருப்பார். இசைஞானியின் பாடல்களில் அவ்வளவு எளிதில் இம்மாதிரி ஒரே interludes ஒரே பாடலுக்குள் பார்ப்பது கடினம்.

20121015-201553.jpg

என்ன, சுலபம்தானே? தெரிந்தவர்களுக்கு படு சுலபம். ஆனால் இவ்வளவு நாளாக நான் கற்ற ஓர் உண்மை என்னவென்றால், மிகச் சுலபம் என்று நாம் நினைப்பதுகூட எல்லாருக்கும் சுலபமாக இருக்கும் என்று நினைத்துவிடக்கூடாது. We have a wider audience in our quiz and besides this clue is very pertinent for its brevity and its popularity. Hence it appears as today’s clue. Have a good day!

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Hero and heroine will sport a Tennis short and T-shirt around a swimming-pool, in this sequence. Songs for this movie were by Pulamaipithan and Vaalee. One of the singers in this song is Uma Ramanan.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ooradangum Saamathile (ஊரடங்கும் சாமத்திலே) from Pudhupatti Ponnuthaayee(புதுப்பட்டி பொன்னுதாயி) (1994)