Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

அடேங்கப்பா. நேற்றைய பாடலுக்கு அமோக வரவேற்பு. மறக்காமல் இதற்கான பின்னூட்டங்களைப் படியுங்கள். சண்முகப்பிரியா ராகத்தைப்பற்றியும், பாடலின் இசையைப்பற்றியும், நாவலைப்பற்றியும் எத்தனை பேர் மிகச் சுவாரசியமாக எழுதி தள்ளியிருக்கிறீர்கள்! நீங்கள்தான் நம் தளத்துக்குப் பெருமை சேர்க்கின்றீர்கள். மிக்க நன்றி.

இன்றைய பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். கோயம்புத்தூர் அகில இந்திய வானொலியின் உபயத்தில் மனத்தில் பதித்துக்கொண்டது. கோடைக்கானல் High Power Transmitter (HPT) மூலம் சென்னைத் தொலைக்காட்சி எங்கள் ஊரில் தெரியஆரம்பித்தபுதிதில், ஜொள்ளு விட்டுக்கொண்டு ஒலியும் ஒளியும் நிகழ்ச்சியைப் பார்ப்போம். அப்போது இந்தப் பாடலும் பார்த்ததாக ஞாபகம். படம் சுத்த டப்பா. ஆனால் படத்தின் நாயகன் அப்போது கொடிகட்டிப் பறந்தவர். இந்தப் படத்தை நான் பார்த்ததில்லை. ஆனால் பாடலும், இந்தப் பாடலின் பின்னணி இசையும் என் ரத்தத்தில் கரைந்தவை :-). அதற்குக் காரணம் உண்டு.

இந்தப் புதிரில் நீங்கள் கேட்கும் இந்த வயலின் இசை இருக்கிறதே, from 16 second marker onward (as marked in SoundCloud) இந்த இசையை ராஜா இரண்டு BGMகளிலும் சற்று variations கலந்து உபயோகித்திருப்பார். இந்த இசையைக் கேட்கும்போது செம cuteஆகவும், யாரோ வந்து கொஞ்சிக்கொண்டே கெஞ்சுவதுபோலவும் எனக்குத் தோன்றும். May be it is not a feeling that is unique to me alone, otherwise, why would a genius like Ilaiyaraaja who rarely presents same or similar notes in one BGM would elect to have it in the other BGM also? மேலும் அந்த ஆரம்ப ஹம்மிங், இந்த favorite violin sequence, மணி அடிக்கும் அட்டகாசமான இசைச் சேர்க்கை, கொஞ்சும் flute, இதெல்லாமே கட்டி இழுக்கும்.

எது எப்படியோ, இந்த notes பாடலுக்குச் சிறப்பு சேர்ப்பதால் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் பாடலுக்கு நிறைய விசிறிகள் உண்டு. இணையத்திலும் இந்தப் பாடல் அதிகமாகத் தென்படும். என்றாலும், அட, கேட்டமாதிரி இருக்கே, ஆனா என்ன பாட்டுன்னு தெரியலையேன்னு சொல்றவங்கதான் அதிகம் என்பது எனது அனுமானம். பார்ப்போம். இன்று தெரிந்துவிடும். It is very ubiquitous on the Net and elsewhere, yet, my hunch makes me feel that some may get stumped on this. I am unable to explain this phenomenon. So, I am setting this experiment to see how many of you truly will be able to crack this superb duet song.

Are you ready for the challenge? Please leave your answer in the comments section below. Have a great day. 🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Heroine’s name starts with a “P” and is a Carnatic term for the ‘thematic line of a song’. It is also one of the 3 names given in Carnatic music for a special type of rendition. (There is even a famous cinema theater complex in Coimbatore for the past 30 years with the 3 theaters named to those 3 names of Carnatic music rendition.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Ponmaane Ponmaane (பொன்மானே பொன்மானே ) from Anbu Kattalai(அன்பு கட்டளை) (1988)