Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

நேற்றைய பாடலுக்கு வந்த ஏகோபித்த வரவேற்பு, என் மனத்துக்கு மிகவும் நிறைவைத் தந்தது. நன்றி 🙂 ‘இந்தப் பாடல்கூட தெரியலைன்னா எப்படி?’ன்னு உரிமையோட கோபிச்சுக்கிட்டவங்க அதிகம். தயவு செய்து பின்னூட்டங்களையும் படிச்சுப்பாருங்க. முடிஞ்சா நீங்களும் உங்க ஃபீலிங்சைப் பகிர்ந்துக்கோங்க 🙂

Special thanks to @NattAnu for pointing the glitch.

i think (80s/90s actress) Jayalalitha is not Mallu, Telugu..

இன்றைய பாடல் ஓர் அருமையான காதல் சடுகுடு. எப்படிப் போகுது பாருங்க இசை. மிரட்டும் trumpets; அருமையான drums; அதற்கு இணையாக வரும் piano; நிறைவாக வரும் violins! இந்தப் படத்தின் விறுவிறுப்பு, சுறுசுறுப்பு அந்த மசாலா டைரக்டரின் கைவண்ணம். அவருக்கு நல்ல நல்ல பாடல்களை அள்ளித்தருவது இசைஞானியின் பழக்கம். நடித்த நடிகர்கள் பெரிய ஆள்கள். புரொடக்ஷன் கம்பெனியும் பெருசு. 1980களில் சக்கைப்போடு போட்ட படம். அதில் இந்தப் பாடல் பயங்கர ஹிட். கார நெடி கொஞ்சம் இருக்கும், காதல் என்றாலும்கூட 🙂

என்ன? கண்டுபிடிச்சுடலாம்தானே?

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie was dubbed into Tamil and featured Malayalam actress Jayalalitha in a very important role.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Kaadhal Raagamum (காதல் ராகமும்) from Indran Chandran (இந்திரன் சந்திரன்) (1989)

Telugu Original