Tags

, , , , , , , , , , , , , , , ,

நேற்றைய மெலடியில் இருந்து மீண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று வெள்ளி! நம்முடைய புதிரில் ஏன் ஒரு பக்திப்பாடல்கூட இதுவரை வரவில்லை என்று உரிமையோடு கேட்டவர்களுக்காக, ஒன்றரை மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தப் புதிரை இன்று வெளிக்கொண்டுவந்திருக்கிறேன்.

We are still in the 1990s period. அருமையான மெலடியில் வரும் வயலினோடு சந்தூர் மற்றும் புல்லாங்குழல் இணைய, தெய்விகப் பாடலின் BGMக்கு இசைஞானி மெருகேற்றிய melody சிறப்போ சிறப்பு என்றுதான் சொல்லவேண்டும். Friday, is holy and divine, for many believers of various faiths and so it’s “Divine Raaja”. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, இந்தப் பாடல் ஒரு நல்ல மெலடியாக ஒலிக்கும். Have a nice weekend

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

பக்திப் பாடலை மெலடியில் நனைத்து, உருகிப் பாடுவது, இசைஞானி இளையராஜா
This divine melody was soulfully rendered by Maestro Ilaiyaraaja.

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Nalla Vellikizhamai (நல்ல வெள்ளிக்கிழமையிலே) from Sakkaraithevan(சக்கரைத்தேவன்) (1993)