Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

We are moving forward to another glorious era of Ilaiyaraaja :
) This is a solemn duet. The interludes will vouch for that. காதல் பாட்டிலும் ஒரு தெய்வீகம் விளையாடும். கேளுங்கள். வயலினும், கிடார் & புல்லாங்குழலும் தான் இதில் முக்கியம். பாடல் ஆரம்பத்தில் நல்ல கிண்கிணி மணி சத்தத்தோடு தெய்வீகமாக ஆரம்பிக்கும் இந்தப் பாடல், படம் வெளிவந்தபோது சாந்தமான ஹிட்டாக வந்து போனது. இசைஞானியின் ஆஸ்தான தோஸ்த் டைரக்டர் எடுத்தப் படம். அந்த சமயத்தில் இவர் படம் என்றால், ராஜா பாடல்கள் கண்டிப்பாக ஹிட் என்று நிறையை பேர் போவார்கள்.

நாயகன் மேல் நாயகிக்கு அந்த அளவுக்கு ஒரு அன்பு கலந்த நன்றி வெளிப்படுகிறது. அவளால் அதை அடக்க முடியவில்லை. “அன்பே, ஆரமுதே” ன்னு கொஞ்சனும்னு தோணுது. ஆனா, நாயகன் அவளுக்கு குங்குமம் வச்ச கடவுளா தெரியறான். Doxology: கடவுளைப் பார்த்து புகழ்ந்து பாடுவது. அந்த linesல இந்தப் பாட்டும் ஒரு வித doxology noteலேயே ஆரம்பித்து, முழுக்க ஓடும். டூயட் தான். இருந்தாலும், அந்த ethos, நான் இங்க சொன்ன மாதிரி தான் கொஞ்சம் spiritual ஆ இருக்கும். Pretty easy only. Good luck🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Actor Satyaraj featured in this song.

Answer: Nandri (நன்றி சொல்லவே ) from Udanpirappu(உடன்பிறப்பு) (1993)