Tags

, , , , , , , , , , , , , ,

ஆத்தா “நாய்” வளர்த்தா, “மான்” வளர்த்தா, “கிளி” வளர்த்தா, அப்படின்னா, இன்னிக்கு ஆத்தா எத வளர்த்திருப்பான்னு மொக்க போட ஒன்னும், விடிஞ்சும் விடியாமையும் அட்லாண்டால இருந்து நான் கூவலிங்க…சரி விடுங்க.🙂 பாட்டுக்கு வருவோம்.

இது சத்தியமா உங்களை நினைக்க வைச்சு, பதிலே தெரியலைனாலும் திருப்பி திருப்பி கேப்பமேன்னு கேக்க வைக்கக் கூடிய அருமையான மெலடி டூயட் பாட்டு. மேல சொன்ன “ஆத்தா” சங்கதி குளூவையும் வச்சு நீங்க கண்டிப்பா சுலபமா கண்டுபிடிச்சுடுவீங்க. இன்னும் சுலபமாக்க வேண்டி, 2 interludes ஐ இணைச்சிருக்கேன். இந்த soundcloudலயே எங்க preludes ஆரம்பிக்குது, 1st BGM interlude எங்க இருந்து ஆரம்பிக்குதுன்னும் காட்டி இருக்கேன் — just follow the thumbnail comment in Soundcloud. பாத்துக்கங்க. இந்த படத்து பாடல்கள் எல்லாம் அருமை. ஆனா, வந்த காலம் கொஞ்சம் மக்கள் வேற விஷயங்கள்ல மயங்கி இருந்த காலம். நேற்றைய பாட்டுக்கும் இன்றைய பாட்டுக்கும் குறைந்தது 2 பொருத்தங்கள் இருக்கு. என்னன்னு நீங்களே கண்டுபிடிச்சு சொல்லிடுங்களேன்.

இந்தப் பாடலின் மெலடி செம தூக்கல். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்னு சொல்லுவாங்க. நான் உங்களுக்கு ரெண்டு சோறு போட்டிருக்கேன். மூக்கு புடிக்க துன்னுப்புட்டு முனகாம பதில்லை சொல்லிட்டு போங்க🙂. பாடிய இரு பாடகர்களும் அருமையான மெலடி பாடல்களை தந்திருக்கின்றனர். அதில் ஒருவரை ராஜா அதிக அளவில் பயன்படுத்தியிராவிட்டாலும், பயன்படுத்தியவைகளில் செம ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

Flutesஉம், Group-Violinsஉம் அருமையாக ஆரம்பித்து செல்லும் இசையில், அந்த 1st BGMல் வரும் Fluteல் இன்னிக்கு நிறைய பேறு மயங்கி விழப் போறது உண்மை. Enjoy🙂

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Music Director A.R Rahman’s relative Actor Rahman featured this song.

Answer: Oru Kolakili (ஒரு கோலக்கிளி) from Pon Vilangu(பொன்விலங்கு) (1993)