Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

இந்தப் பாடல் வெளிவந்தப் போது, இதற்கு ஒரு தனி craze இருந்தது. இரு முறை இந்தப் பாடல் சற்றே வேறுபாட்டுடன் வரும். அருமையான மெலடி; அனால் ஒரு நளினம் கூடிய மெலடி. Light-dance ஓட ரசிக்க வேண்டிய ஒரு மெலடி. இந்தப் படம் வெளிவந்தபோது பல இன்னல்களை சந்தித்தது. தமிழக திரைத்துறையின் தகராறைத் தாண்டி வெளிவந்த படம். இசைஞானி மிகவும் busyஆக இருந்த சமயம். அதன் தாக்கமும் இந்தப் படத்தின் மேல் இருந்த சமயம். இந்தப் பாடலில் உள்ள மாதிரி ஒரு light percussion ராஜாவின் பாடல்களில் அதிகம் தென்பட ஆரம்பித்திருந்த காலம். இந்தப் பாடலின் ஆரம்பத்தில் இருந்தே இந்த light percussionம், guitar & fluteஉம், பாடல் முழுக்க வரும். இந்தப் பாடலில் உள்ள இந்த பின்னணி இசை மிகவும் பிரபலம். Keyboard என்று நினைக்கின்றேன் 15-26 second markerல். ஆனால் அது dominant ஆக இருந்தாலும், அதனூடே, மிக நுண்ணியமாகவும், அடக்கமாகவும், அட்டகாசமாகவும் பொதிந்து வரும் fluteஐயும் கவனியுங்கள். அந்த மெலடிக்கு மேலும் அழகு சேர்க்கும். இவ்வகை orchestrationன் புது பரிமாணமாக தற்போது வெளிவந்திருக்கும் நீ தானே என் பொன்வசந்தம் பாடல் orchestrationல் கவனிக்கலாம்.

நாய், மான், அப்படின்னு போட்டு தாக்கிட்டீங்க, 2 நாளா. இன்னிக்கு எப்படியோ! கலக்குங்க… :-))

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Background Score for this movie was by Karthik Raaja.

Answer: Oru Kola Kili (ஒரு கோலக் கிளி) from Uzhaippaali(உழைப்பாளி) (1993)