Tags

, , , , , , , ,

நேற்று குஷியாக, குதூகலமாக ஒலித்த பாடலுக்கு அடுத்ததாக வருகிறது ஒரு கோபக்கனலோடு, நிராசையான ஒருத்தியின் சோகத்தை பிரதிபலிக்கும் பாடல். The anger and the helplessness is fully evident in the clue presented. This song was a great hit of the 70s/80s era. It was a favorite song of All India Radio, Coimbatore, which is how I latched on to this song so early. It truly was haunting. You can experience that confusion, anger, a sense of injustice — all mixed in the right proportions.

பாடலைப் பாருங்கள். புல்லாங்குழலிலேயே அந்த கோபம், மென்சோகம் எல்லாத்தையும் காட்டிவிட்டு, ஒரு சிறு தாளத்தில், அவளின் மனம் பேதளிப்பதை அவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார் ராஜா. இறுதியில் அந்த மிருதங்க ஒலியையும் அவளின் கண்ணியத்தை பிரதிபலிப்பது போன்று உள்ளதை மறக்கவே முடியாது.

இந்தப் பாடலை ரசித்து கேட்பீர்கள், இது வரை கேட்டிராவிட்டால். விடையே கேட்ட மாத்திரத்தில் சொல்லுபவர்கள், இந்தப் பாடல் வரிகளைப் பற்றியும் வானளாவ புகழ்ந்து பேசலாம். அவ்வளவு அர்த்தமுள்ள வைர வரிகள்.

பி.கு: காலம் தனது அழிவை, இந்த ஒலிப்பேழையில் பிரதிபலித்திருக்கும். என்னால் முடிந்த அளவுக்கு இரைச்சல் அகற்றியிருக்கின்றேன். செவ்வன செய்ய நேரம் இல்லை. Encoded. மேலும் சுலபமாக்க, இரு BGMsஐயும், ஒன்றாக இணைத்துள்ளேன்.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Ilaiyaraaja had used this brilliant, yet, RARE singer in the 70s and 80s, for his choicest hit songs like this FEMALE SOLO.

Answer: Vaazhve Maayamaa (வாழ்வே மாயமா?) from Gayathri(காயத்ரி) (1977)