Tags

, , , , , , , , , , , , , , , ,

இந்தப் புதிர் இசையைக் கேட்கும் போது துள்ளுவதை தடை செய்யவே இயலாது. நேற்றைய 80களின் குளூவை அடுத்து இன்று வருவது 90களின் அருமையான ஹிட். இதிலும் நம் இசைஞானி, வடக்கத்திய ஷெனாய் கருவியை அவ்வளவு அழகாக ஒரு ஜாலி பாடலுக்கு உபயோகித்திருப்பார். அங்கே இருக்கவங்க கண்டிப்பா இதை கவனிக்கணும். இவரு மாதிரி எல்லா வித situationsக்கும் ஷெனாய் வாசிக்க அவங்களும் கத்துக்கிட்டா ரொம்ப நல்லா இருக்கும் தான். எனக்கு இதுல ரொம்ப கவர்ந்ததே, ஷெனாய் ஒரு பக்கம் என்றாலும், அந்த 24 நொடியில வரும் துள்ளல் புல்லாங்குழலும், கூடவே வரும் தாளமும் தான். அங்கே காட்டுவார் தனது இசைஞானத்தை: துள்ளல் பாடலிலும், ஒரு மெலடியை என்னால் சாதாரணமாக பின்னமுடியும்னு. எவ்வளவு அழகாக அந்த துள்ளல் –> மெலடி segue ஆகுது பாருங்க, 24 மார்க்கர் கிட்ட! Truly ingenious; to not acknowledge that would be disingenuous🙂

எந்த நிலையில் இருந்தாலும், நம்மையும் மறந்து ஆட வைக்கும் இந்தப் பாடல் போல, எப்போதும் மகிழ்ச்சியுடனும், பூரிப்புடனும் இருக்க எனது வாழ்த்துகள். Have a nice weekend.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Actor and the Director of this movie hail from Coimbatore🙂

Answer: Amman Kovil Vaasalile (அம்மன் கோவில் வாசலிலே) from Thirumathi Palanisamy(திருமதி பழனிச்சாமி) (1992)