Tags

, , , , , , , , , , , , , , , , , , ,

அருமையான இந்தப் பாட்டு 1980களின் சூப்பர் ஹிட். கூடிய மட்டும் உங்களுக்கு லைப்லைன் குளூ தேவைப்படாது — ஆல் இந்தியா ரேடியோ ரெகுலரா கேட்ட ஆசாமியா இருந்தா. இந்த பாட்டுக்கு பதில், பின்னூட்டமாக போட்டா நீங்க இந்தப் பாட்டை கேட்டிருக்கீங்களா, எப்படி இருந்துச்சு, இப்படி கொஞ்சம் விலாவரியா போடுங்க (நம்ம ஜிரா மாதிரி).

குளூவ பாருங்க. என்ன அருமையான டபுள் டிரேக்ல 21 நொடிகளுக்கு வாய்ல trumpet வாசிக்கிறாறு நம்ம SPB, அவ்வளவு அழகா! அங்கிருந்து அம்சமா உண்மையான trumpets டேக்ஆப் எடுக்கும் அழகை பாத்தீங்களா? அந்த இடத்துல இருந்து நீங்க டேக்ஆப் எடுத்தீங்கனா, இந்தப் பாட்டுக்கு பதில் சுலபமா கண்டுபிடிச்சுடலாம். The best part is the effortless guitars towards the tail-end of the piece, staying softly in the background.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This movie was produced by the legendary Panchu Arunachalam.

Answer: Appappa Thithikkum (அப்பப்பா தித்திக்கும் ) from Japanil Kalyanaraman(ஜப்பானில் கல்யாணராமன்) (1985)