Tags

, , , , , , , , , , , , , ,

Wish you a happy Onam. ஒனம் நல்வாழ்த்துக்கள். இன்றைய பண்டிகைக்கும் இந்தப் பாட்டிற்கும் ஒரு பொருத்தம் உண்டு. என்னன்னு நீங்களே கண்டுபிடிங்க. 90களில் வெளிவந்த இந்த படத்தில் நம்ம இசைஞானி அருமையாகவும், நையாண்டியாகவும் பாடி கலக்கி இருப்பார். போதுமா குளூ?🙂 சிலர் எதிர்பார்க்கிற specialty இந்த பாட்டில் உண்டு. முழு humming பாடலை கண்டுபிடிக்க மிகவும் உதவும். இந்தப் பாடலில் ராஜா அருமையாக instrumentationஐ உபயோகித்திருப்பார். பெண் குரலோடு துள்ளல் இசை கச்சேரி நடத்தி இருப்பார். படம் அவ்வளவு பெருசா போகல. ஆனா இந்தப் பாடல், ராஜா ரசிகர்கள் மத்தியில நல்ல பிரபலம். கேட்டிராவிட்டால், இன்று முதல் கண்டிப்பாக உங்க செலக்ஷனில் இந்தப் பாட்டு இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

Try பண்ணுங்க.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Lyricist for this song is Panchu Arunachalam.

Answer: Ponnin Thiruvonam Thirunaalum (பொன்னின் திருவோணம் திருநாளும் வந்தல்லோ) from Kavalai Padaathe Sagothara(கவலைப் படாதே சகோதரா) (1998)