Tags

, , , , , , , , ,

நேற்றைய புதிரில் இருந்து, இன்றையது அதீத மாற்றத்திற்கு உரியது. அது 80களின் துள்ளல் பாடல், இது 90களின் தவழ்ந்து வரும் ஒரு குழந்தைப் பாடல். இந்தப் புதிரின் இசையை மெய்மறந்து கேட்பவர்களுக்கு தோன்றுவது, என்னே இந்த புல்லாங்குழல்! ஆஹா! அது மட்டும் அல்லாது, அதனை உடன் தொடர்ந்து வரும் வயலின். தாய் பற்றிய பாடல்களில் இசைஞானி எந்த அளவுக்கு புகுந்து ஆடியிருக்கின்றாரோ, அதே அளவுக்கு, அல்லது அதற்கும் மேல் ஒரு படி போய் குழந்தைகளுக்காக அவர் இசைத்த பாடல்களில் ஒரு பாசத்தை இழைத்திருப்பார். தாய்ப்பாசம் பற்றிய பாடல்களில் அவருக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம், குழந்தைகளுக்காக அவர் செதுக்கியத்தில் அவ்வளவு இருந்ததில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஒரே மனிதன், அந்த மண்ணின் உணர்வுகளை, அந்த மண்ணுக்கே உரிய ethosஐ பல்வேறு பாச உணர்ச்சிகளின் வெளிப்பாடாக எப்படி தனது இசையின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டியிருக்கின்றார் என்பதை, இந்தப் பாடலின் ஒரு சிறு track நமக்கு காட்டுவது போதும். இன்றைய நாள் இனிய நாளாக மலரும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.


;

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This Director’s household is also filled with cinema celebrities!

;

Answer: Aalap Pirandha Magaraasa (ஆளப்பிறந்த மகராசா) from Veerath Thaalaattu(வீரத்தாலாட்டு) (1998).