Tags

, , , , , , , , , , , , , , , ,

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் ஈத் தின நல்வாழ்த்துக்கள். இன்றைய பாடல் 80களின் முக்கிய ஹிட் படத்தின் பாடல். இப்படத்துக்கு பெரிய casting என்று தான் சொல்ல வேண்டும். பாடல்கள் அனைத்தும் பிரபலம். நமக்கு வந்திருக்கும் இன்றைய புதிரில், வடக்கத்திய சங்கதிகள் சிலவற்றை நீங்கள் ரசித்து கேட்கலாம். சற்றே உதவியாக இருக்கடும் என்று humming கூட உண்டு. ராஜா இதுலயும் ஷெனாயை கையிலெடுத்து ஒரு கலக்கு கலக்கியிருப்பார். மத்தளம் ஒரு பக்கம், ஷெனாய் ஒரு பக்கம் என்று வேகமாகவும் விறுவிறுவென்றும் போகும் இந்த sequence காட்சிக்கு ஏற்றது. விடை தெரியும்போது நீங்களே புரிந்துகொள்வீர்கள். இந்தப் பாடல் அவ்வளவு கடினம் அல்ல. Music style வைத்தும், “பெரிய casting” என்றும், “80களின் முக்கிய ஹிட்” என்றும் ஏகப்பட்ட clues கொடுக்கப்படுவதே, அங்ஙனம் சுலபமாக “இது கஷ்டங்கன்னு” யாரும் சொல்லிடக்கூடாதுன்னு தான்🙂. மேலும், புதிர் முடியும் இடத்தில இருந்து அப்படியே hum செய்தால், விடை கண்டுபிடிப்பது சுலபம்🙂 இது எனக்கு சிறுவயது தொட்டே பிடித்தமான பாடல்.

இன்றைய நாளுக்கு ஏற்ற பாடலும் கூட ;-)))

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

Actors of this movie were related by blood in real life too.

Answer: Naagooru Pakkathula (நாகூரு பக்கத்துல) from Vellai Roja (வெள்ளை ரோஜா) (1983).