Tags

, , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

வணக்கம்.

இன்று அருமையான மெலடி டூயட் பாடல் வருகிறது. பாடியது, மனோ. ஒரு முறை இவரை கனடாவில், ஆல்பர்ட்டாவில் உள்ள கேல்கேரியில், தமிழ் நண்பர்களின் வீட்டில் செம ஜாலியாகவும், அரட்டை, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாகவும் சந்தித்த நிகழ்வு தான் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த சமயம் அவர், தொலைக்காட்சியில் எல்லாம் பிரபலம் இல்லை. இருந்தும் மிக சகஜமாகவும், நகைச்சுவையோடும், ஜாலியாக உரையாடின அந்த சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது.

Mano

இந்தப் பாட்டு மிகவும் வித்தியாசமான பாட்டு. இடையிசையின் அடிப்பொலியிலேயே காணலாம். அதுவும், பலவித விசயங்கள் இதில் உள்ளது. ஆரம்பத்தில், வெஸ்டர்ன் வயலின்ஸ். பின்னர், மெதுவாக கிடார் ஆரம்பிக்கிறது. நடுவில், வேறு விதமான transformation. Drumsல் :) அங்கே bass-guitarsஉம் வருகிறது. பின்னர், ஏதேதோ ஒரு கலவை இசையைப் புகுத்தி, வண்டியை மெதுவாக ஒரு stopping pointக்கு கொண்டு வந்து, உர்ர் உர்ர் என்று trumpets அல்லது tubaவில் முடித்துவிடுகிறார்.

அருமையான பாடலான இதில், நடிகரே துவக்க இசையில் ஒரு சிறிய தொகையறா விசயத்தை செய்திருப்பார். என்ன, க்ளூ போதும் தானே? கண்டுபிடியுங்கள். All the best.

Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.

Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:

This long-winded movie title had 2nd and 4th words the same, while the 1st and 3rd words were opposite in meaning to each other ;)

NB: Enjoy the Continuous Play of all the clues so far.

Answer: Un Iduppu Surukku (உன் இடுப்பு சுருக்கு பையில) from Chinna Ramasamy Periya Ramasamy (சின்ன ராமசாமி, பெரிய ராமசாமி) (2000)

About these ads