Tags
@baraneee, @dtwdy, @ezharai, @hakkeemCBE, @I_VR, @kaarthikarul, @maestrosworld, @manivel, @muthiahrm, @pava, @prasannaR_, @RagavanG, @rajabalanm, @rrslm, @sagittarian82, @seevin, @thachimammu, @usharanims, @vrsaran, @w0ven
வணக்கம். இன்று ஒரு மணி நேர தாமதத்திற்கு வருந்துகிறேன்.
70 & 80களின் ராஜா இசைப்புரட்சியின் ராஜா என்றால் மிகையாகாது. இந்த பாட்டு, அவர் அடித்து நொறுக்கிய அந்த காலத்தின் சூப்பர் டூப்பர் ஹிட். நேற்று 165/365யில் இதே trumpets வைத்து அவர் இக்காலத்து இளசுகளை வளைத்துபோட்டதை நினைத்து சிலாகித்தோம்.
இதே மாதிரி சங்கதிகளை, அவர் அந்தக் காலத்தில் எப்படி கையாண்டிருந்தார்? Was there any sensational songs of that time that had the same guitar and trumpets that literally rocked the whole radio waves and popular culture?
Answer is a resounding Yes! அந்த தீர்க்கமான ஆம் என்ற பதிலுக்கு உரிய பாடல் தான் இன்றைய க்ளூ. இந்த பாடல் ஒலிக்காத வானொலி நிலையம் தமிழகத்தில் இல்லை என்றே தைரியமாக சொல்லலாம். இந்த படத்தில் உள்ள இன்னொரு பாடல் ஹிட் என்றாலும், இந்த பாடல் அதையும் சற்றே தள்ளிவிட்டது. நளினம், புதுமை, இனிமை, செம அடி, யூத்துகளை சுண்டி இழுத்த பாடல் இது!
Orchestrationஐயே கவனியுங்களேன். எப்படி ஆரம்பம் பாருங்கள். படுபயங்கரமாக bass and lead guitarsல் ஆரம்பமாகும் இசையானது, group trumpetsல் நுழைந்து, மீண்டும் guitarsஉடன் கொஞ்சி, குலாவி, மீண்டு எழுந்து, திரும்பவும் trumpetsக்குள் நுழைந்து percussion beatsளும், guitar strummingகுள்ளும் புகுந்து அதிரடி Trumpetsல் முடிகிறது.
கேட்கும் போதே 440 Volt மின்சாரம் பாயும் வகையான பாடல் இது. இந்த படத்தைப் பற்றி ஒன்றுமே எனக்கு தெரியாது. ஆனால், அடிக்கடி அகில இந்திய வானொலியில் படத்தின் பெயரும், பாடியவர் பற்றிய குறிப்பையும் கேட்டு கேட்டு பழகி இருந்ததால், நன்றாக நினைவில் நின்றது. பாடலைப் பதிவு செய்யவும் அதுவே உதவியது. அதனால் தான் பாருங்கள், நேற்றைய பாடலைத் தந்த உடனேயே, நமது மூளை இந்த பாடலுக்கு linked listபோல link பண்ணி, இதை இன்று வெளிக்கொணர வைத்துவிட்டது.
Quality of this song online is pretty poor quality. Please keep that in mind for any variations in tempo or poor quality audio that may mislead you. This track was encoded and noise-removed.
இந்த பாடலின் இசையும், புத்துணர்ச்சி அளிக்கும் அந்த ஸ்டைலும், உங்களுக்கு 95/365ஐ நினைவுபடுத்தலாம். அதற்கு சில காரணங்களும் இருக்கலாம்.
இந்த பாடலைப் பற்றியும், படத்தைப் பற்றியும் அதிகம் தெரியாத நிலையில் இருப்பதாகவே நான் உணர்கிறேன். I rely on our experts to shed more light on this movie. Thanks in advance.
Have a great day with Raaja’s rock and roll
Please leave your answers below in the COMMENTS section with your Twitter handle/username. For other discussions on Twitter, please use hashtag #365RajaQuiz.
Clue: Please try to figure out the answer sincerely as the posted audio is the clue and hint you will ever need. But, if you need one more lifeline, then just select the box below,with your mouse, between the double-quotes to view the additional hint:
NB: Enjoy the Continuous Play of all the clues so far.Radhika Sarathkumar acted in this movie, whose title will have a strong link to a religious symbol.
Answer: Naan Devathai (நான் தேவதை ) from Soolam (சூலம்) (1980)
நான் தேவதை தேவதை வாழ்வதே தேவலோகம் – சூலம்
Big fan of the Julieeee song too. Malaysia annan kalakkal.
Absolutely. This album was one of the best! What a Blitzkrieg of a composition! Phew.
நான் தேவதை -சூலம்
@seevin Naan Devathai Devathai Vaazhvathe……….Soolam.
@hakkeemCBE Movie Name Soolam. Song Naan Devathai Devathai Vaazhvathe
சூலம் (1980) – நான் தேவதை.. தேவதை
ராதிகாவும், ராஜ்குமாரும் (நடிகை லதாவின் தம்பி) நடித்த படம். ராதிகா பழி வாங்கும் பெண்ணாக நடித்து இருந்தார் என நிணைக்கிறேன்.
இந்தப்படத்தில் இடம் பெற்ற “சூலம்.. சூலம்.. பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்” கதைக்கருவை வெளிப்படுத்தும் பாடல். இன்றைய காலக் கட்டத்திற்கும் பொருந்துகிற ஒரு பாடல்.
படத்தை இயக்கியவர் – எம்.பாஸ்கர். (பைரவி)
@manivel
மிக்க நன்றி பாஸ். நீங்க தான் அதிகமா விளக்கி இருக்கீங்க இந்த படத்தை பத்தி. மிக்க நன்றி
இந்த படத்துல வரும் “பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்” அப்புறம் நம்ம மலேசியா அண்ணன் “ஜூபிலி” பாடலும் செம ஹிட்.
ஆனா, வானொலி மூலம் மிக மிக மிக பிரபலம் இந்த நெத்தியடி பாட்டு தான்.
என்ன ஒப்பனிங்…என்ன இண்டர்லூட்ஸ் என்னமா ஜானகி வாய்ஸ்…அப்பப்பா…
உண்மை ரெக்ஸ்! அற்புதமான இசை. (music in this song was way ahead of its time). கண்ணதாசன் எழுதிய பாடல்.-@manivel
பாடல் ” நான் தேவதை, தேவதை வாழ்வதே தேவலோகம் தெரியுமா “. படம் சூலம். ஜானகி பாடிய சூப்பர் சோலோ !
‘நான் தேவதை’ – சூலம்
சூலம் படத்திலிருந்து நான் தேவதை தெரியுமா பாட்டு.
இந்தப் படத்தப் பத்தி ஒன்னுமே தெரியாது எனக்கு.
இளையராஜா இசையில் ஜெய்சங்கரும் ராதிகாவும் நடிச்ச கன்னித்தீவு படத்தோட டிவிடி கெடைச்சிருச்சு. இந்தப் படத்தோட டிவிடி கெடைக்கலை.
யார் இது, ஜிராவா /:இந்தப் படத்தப் பத்தி ஒன்னுமே தெரியாது எனக்கு.:/ என்று சொல்வது. அப்படி என்றால் இந்த சூலம் படத்தின் பெருமையை நன்கு புரிந்துகொள்ளலாம்
))
நான் தேவதை – சூலம்
பாடல்: நான் தேவதை
படம்: சூலம்
இன்னைக்குதான் இப்படி ஒரு படம் இருக்குன்னும். அதுல இப்படி ஒரு பாட்டு இருக்குன்னும் தெரிஞ்சுது. நல்ல பாடல், நன்றி ரெக்ஸண்ணே!
/:அதுல இப்படி ஒரு பாட்டு இருக்குன்னும் தெரிஞ்சுது. நல்ல பாடல், நன்றி ரெக்ஸண்ணே! :/
அட உங்களுக்கும் இது புதுசா? என்னப்பா இது. ஓரளவுக்கு நிறைய பேருக்கு புதுசா இருக்கும்னு எதிர்பார்த்தேன். ஆனா, இப்படி நிறைய thespiansக்கும் புதுசா இருக்கும்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. சூப்பர்.
பாடல் – நான் தேவதை தேவதை வாழ்வதே தேவலோகம் தெரியுமா தேவையானால் நீ கூட வா
பாடியவர் – ஜானகி
படம் – சூலம்
எனக்கு அவ்வளவாக தெரியவில்லை இந்த பாடல், க்ளூ தான் உதவியது.
/:எனக்கு அவ்வளவாக தெரியவில்லை இந்த பாடல், க்ளூ தான் உதவியது.:/
அப்படியா? மிக்க மகிழ்ச்சி.
நான் தேவதை தேவதை வாழ்வதே…- ஜானகி – சூலம்
சூலம் படத்திலிருந்து நான் தேவதை பாடல்.
இப்பதான் இந்த பாட்டை முத தடவையா கேக்குறேன். வெறும் நடிகை க்ளு மட்டும் இல்லாம இன்னொரு க்ளுவும் குடுத்ததுனால தான் கண்டுபிடிக்க முடிஞ்சது
ஒன்னு மட்டும் தெரியுதுங்க, ஞாபக சக்தி அதிகமா இருக்குற யாராச்சும் நம்மள மாதிரி திரைப்பாடல் சைட்ல தேடியிருந்தாங்கனா இந்நேரத்துக்கு அதுல இருக்குற எல்லா இளையராஜா படமும் தூக்கத்துல எழுப்பி எப்படி கேட்டாலும் சொல்ற அளவுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும் போல
@rajabalanm
இப்படி பயமுருத்தறீங்களே ராஜபாலன்.
)
Naan devathai -soolam
Naan DEvathai VaazhvathE DEvalOgam by S Janaki by Soolam.
Wow! Thank you so much Rex for introducing this song. Hearing it for the first time. Eppadi sir intha paattellaam kEtrikkeenga?. You have a very good memory about the song and the film. Never heard this film. What a joy to listen to this song and the soundtrack!. The audio clip is very clear, thanks for all the hard work. Maestro and SJ pinnittaanga! Raja’s list of Club songs itself is very big. Each one is entirely different. 80′sla chumma veLayaadi irukkaar. It is so sad, such musical brilliance/prowess does not exist today. Imagining if someone would not have shuffled the music trend to depths like what we hear today, how many such gems we would still be hearing today from Raja. He would have even crossed another 1000 films with innumerable classics. Sorry for the rant, orE feeling’a irukku.
Thank you very much Rex for sharing this rare gem. I owe you a lot!
Wow, wow, wow! Vijay, this awesome, peppy, club-class number really moved you. Isn’t it? I agree 100% with your so-called rant. You have echoed my exact feelings here when you say, about the shift in trends that otherwise could have brought more unknown numbers.
/:Thank you so much Rex for introducing this song. Hearing it for the first time. :/
Really?
/:Eppadi sir intha paattellaam kEtrikkeenga?. :/
All playing back in the mind automatically, Vijay. I think this is what happens when you record something as a child, without you knowing about it. And years later, it amazingly is regurgitated. Truly, I hopped on to this number, immediately after i listened to “Pidikkala Maamu” interlude I gave in 165/365. I mean, this is the magic of Ilaiyaraaja. He packs so much of soul in to his numbers that it all seemed to be interconnected in some way. Recently @NPR (www.npr.org) ran an important story about how Music gets recorded in the brain with link patterns — like songs you may have heard as a child / teen and you can recollect what song comes next, just because that is the order in which it was recorded then, etc. etc.
/:Sorry for the rant, orE feeling’a irukku. :/
No no. Am enjoying it.
)
/:Thank you very much Rex for sharing this rare gem. I owe you a lot!:/
You bet, bud
@RRSLM “நான் தேவதை தேவதை வாழ்வதே” FROM “சூலம்”
Naan Devathai Devathai Vaazhvathe – Soolam.
BTW, today is my 100th day at 365rajaquiz. Haha celebrations! Proud to be here. I started on 67/365. Still my 100th correct answer is yet to come.
.
I am equally happy too, Vijay. Once again, what’s your Twitter handle?
Kudos, buddy
Hi Rex,
My twitter id is @csvijay, but I am not active there. May be I should start again.
” நான் தேவதை…தேவதை வாழ்வது தேவலோகம் தெரியுமா?” ஜானகியம்மா குரலில் “சூலம்” படத்திலிருந்து.. நீண்ட நாட்கள் கழித்து கேட்கிறேன். வாசுதேவர் பாடிய “பூனைக்கண்ணு ஜூலி” பாடலும் அருமை. ஆனால் இந்த படத்தை பற்றி கேள்வியே பட்டதில்லை.
Thanks a lot. Those are my favorites too
nAn dhEvadhai from Soolam, Thanks to GiRa for helping me finding the answer
Naan devathai devathai vazhvadhu devalogam
Sorry, Dunno movie name. I have been listening to this song from my playlist marked as ‘SJRaja’
Super selection to complement yesterday’s NEP song.
/:Super selection to complement yesterday’s NEP song.:/
Absolutely. Thanks, Sri.
/:Sorry, Dunno movie name. I:/
Really? Wow. Thanks